கரும்பு உடலுக்கு உடனடி ஆற்றலைத் தரும் இயற்கையான சர்க்கரையைக் கொண்டுள்ளது புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவலாம் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது மலச்சிக்கலை தடுக்க உதவும் வாய் துர்நாற்றத்தில் இருந்து பாதுகாக்க உதவும் காய்ச்சலால் அவதிப்படுபவர்களுக்கு கரும்புச்சாறு நல்லது முகப்பருக்களை வராமல் தடுக்கலாம் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகின்றன