எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது சாறை எடுத்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவலாம் கழுத்தில் உள்ள புள்ளிகள் மறைந்து முகம் பளபளக்கும் தேன் மற்றும் எலுமிச்சை சேர்த்து தடவி மசாஜ் செய்யலாம் தேன் கரும்புள்ளிகளை குறைத்து சருமத்தை சுத்தமாக்கும் தயிர் முகத்தை நீரேற்றமாக வைத்துக்கொள்ள உதவும் தயிர் மற்றும் தேனை சேர்த்து தடவலாம் இந்த கலவையை தடவி மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவலாம் மஞ்சள், தேன், தயிர் கலந்து தடவி மசாஜ் செய்யலாம் மஞ்சள் தூளை ஆண்கள் தவிர்க்க வேண்டும்