மற்ற கீரைகளை விட முருங்கை கீரையில் 75 சதவீத அதிக சத்து உள்ளது



ஆரஞ்சைவிட 7 மடங்கு வைட்டமின் சி இதில் உள்ளது



பாலில் இருப்பதை விட 4 மடங்கு அதிகம் கால்சியம் உள்ளது



கேரட்டை விட 4 மடங்கு வைட்டமின் ஏ உள்ளது



வாழைப்பழத்தில் உள்ளதுபோல 3 மடங்கு பொட்டாசியம் உள்ளது



மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்த கீரையில் உள்ளது



காய்ந்துப்போன முருங்கை இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருக்கும்



முருங்கை கீரையில் 90 வகையான சத்துக்கள் உள்ளன



46 வகையான மருத்துவ குணமும் இருப்பதாக ஆய்வு குறிப்புகள் சொல்கின்றன



மற்ற உணவுகளில் உள்ளதைவிட 25 மடங்கு இரும்பு சத்து அதிகமாகவே உள்ளது