9 வகையான சிறந்த பெர்ரிகளும் அதன் நன்மைகளும்! ப்ளூபெர்ரி - அணுக்களை காக்கும், கண்களுக்கு நல்லது, கிருமிகளை எதிர்த்து போராடும் ப்ளாக்பெர்ரி - குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம் ராஸ்பெர்ரி - கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கலாம் ஸ்ட்ராபெர்ரி - இதில் கொலாஜன் நிறைந்து காணப்படுகிறது. கர்ப்பமாக உள்ள பெண்களுக்கு நல்லது. ப்ளாக்கர்ண்ட் - வீக்கத்தைக் குறைக்கலாம், இரத்த நாளங்களை ரிலாக்ஸ் செய்யும் கொஜிபெர்ரி - நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திராட்சை - இதயத்திற்கு நல்லது, எடையை கட்டுக்குள் வைக்க உதவலாம் க்ரான்பெர்ரி - எலும்புகளுக்கும் பற்களுக்கும் நல்லது, சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் அகாய் பெர்ரி - உடலுக்கு தேவையான நல்ல கொழுப்புகளை தரும்