சீரம் தயாரிக்கும் முன் கைகளை நன்கு கழுவ வேண்டும்



வைட்டமின் சி பவுடராக கிடைக்கிறது



வைட்டமின் சி பவுடருடன் தண்ணீர் அல்லது கிளிசரின் சேர்த்து கலக்க வேண்டும்



கற்றாழை ஜெல்லுடன் சேர்ந்து கலக்கலாம்



இதை கண்ணாடி பாட்டிலில் சேமிக்கவும்



காற்று புகாத வாறு இடத்தில் வைக்க வேண்டும்



முதலில் முகத்தை நன்றாக கழுவ வேண்டும்



தினமும் சில சொட்டுகள் எடுத்து முகத்தில் தடவலாம்



சருமத்தை பொலிவாக இளமையாக வைக்க உதவும்



இதை அதிக அளவில் பயன்படுத்த கூடாது