வெண்டைக்காய் கொதிக்க வைத்த நீரில் தலையை அலசினால் என்னாகும் தெரியுமா?



முடி வலிமையாக இருக்க உதவும் கரோட்டின்களை தருகிறது



வைட்டமின் ஏ, சி மற்றும் கே நிறைந்துள்ளது



மயிர் கால்களை வலுப்படுத்த உதவும்



முடி உதிர்தல், முடி உடைதலை தடுக்க உதவும்



வெண்டைக்காய் நீர் இயற்கை கண்டீஷராக உள்ளது



கூந்தலை மிருதுவாக்கவும் மென்மையாக்கவும் உதவும்



அரிப்பு, எரிச்சலை தடுக்க உதவும்



கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவும்



தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும்