சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த ஜூஸ்..ட்ரை பண்ணி பாருங்க! இயற்கை மூலிகையான நெல்லிக்காய், மஞ்சள் மூலம் சர்க்கரையின் அளவை குறைக்கலாம் 2 முழு நெல்லிக்காய், கால் டீஸ்பூன் மஞ்சள் எடுத்து கொள்ளவும் நெல்லிக்காயின் விதையை அகற்றி சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும் மஞ்சள் சேர்த்து சிறிது வெந்நீர் விட்டு அரைத்து கொள்ளவும் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும் பின்பு வடிகட்டி, அந்த சாற்றை தனியாக எடுத்துக்கொள்ளவும் இந்த ஜூஸை தினமும் குடித்து வரலாம் காலை வெறும் வயிற்றில் அல்லது இரவில் படுக்கைக்கு செல்லும் முன் குடிக்கலாம் குடிப்பதற்கு முன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது