கிரீன் டீ-யை இப்படி குடிச்சா உடல் எடை சல்லுனு குறைஞ்சிடும்!



கிரீன் டீயில் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்துள்ளது



உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்



நாள் ஒன்றுக்கு 2-3 கப் குடிக்கலாம்



உணவுக்கு பின் உடனடியாக கிரீன் டீ பருக கூடாது



30-45 நிமிடங்கள் கழித்து குடிக்கலாம்



தூங்கும் நேரத்தில் நடு இரவில் தவிர்க்கலாம்



மாலை வேளையில் எடுத்துக்கொள்வது நல்லது



வெறும் வயிற்றில் கிரீன் டீ தவிர்க்கலாம்



கூடுதலாக புதினா எலுமிச்சை சேர்க்கலாம்