உங்கள் வாஷிங் மெஷினை சேதப்படுத்தும் செயல்கள்!



உங்கள் வீட்டில் இருக்கும் வாஷிங் மெஷினை முறையாக எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்



நீங்கள் சலவை செய்யும் துணிகளின் பாக்கெடுக்களை பார்த்துவிட்டு மெஷினுள் போடுங்கள்



துவைத்த துணிகளை அப்படியே இயந்திரத்திற்குள் விடுவதாலும் மெஷின் பழுதடையலாம்



சாக்ஸ், கைக்குட்டைகள் மெஷினுள் சிக்கி கொள்ளலாம், அதனால் அவற்றை மெஷினில் துவைக்க வேண்டாம்



மிதியடி, ஷூ போன்றவற்றை மெஷினில் துவைப்பதாலும் இயந்திரம் பழுதாகலாம்



அதிகமான சலவை தூளையோ, லிக்விட்டையோ பயன்படுத்துவது இயந்திரத்தின் செயல்பாட்டை பாதிக்கலாம்



இயந்திரம் முழுக்க துணிகளை திணித்து துவைப்பதால் பிரச்சினைகள் உண்டாகலாம்



மெஷினுக்குள் நேரடியாக Fabric Freshener களை ஊற்றுவதாலும் இயந்திரம் பழுதடையலாம்