பச்சை பூண்டை விட வறுத்த பூண்டு அவ்வளவு நல்லதாம்!



சிலர் பூண்டு வாடை வந்தாலே ஓடி ஒளிந்து கொள்வார்கள்



பூண்டில் எண்ணிலடங்கா மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது



பூண்டை பச்சையாக வெறும் வாயில் தின்றால் நல்லது



வறுத்து சாப்பிடும் போது இன்னும் சில பலன்கள் கிடைக்கும்



தினமும் 2 பல் வறுத்த பூண்டை சாப்பிடலாம்



பாலில் வேக வைத்து சாப்பிடலாம்



உடலில் வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கலாம்



ஹோமோசிஸ்டின் என்னும் அமிலத்தை குறைக்க செய்யலாம்



இதய பாதிப்பு அண்டாமல் இருக்கலாம்