விமானத்தில் அறவே தடை செய்யப்பட்ட பொருட்கள்!



சிகரெட் பற்ற வைக்க பயன்படும் லைட்டர்கள், கத்திரிக்கோல், கூர்மையான முனை கொண்ட உலோகங்கள்



விளையாட்டு உபகரணங்கள்



துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள்



கோடாரி, கடப்பாரை, சுத்தியல், துளையிடும் இயந்திரம், இரம்பம், ஸ்க்ரூ டிரைவர் போன்ற கருவிகள்



எரியக்கூடிய மற்றும் விஷத்தன்மை கொண்ட வாயுக்கள்



காந்தசக்தி வாய்ந்த பொருட்கள், தடைசெய்யப்பட்ட மற்றும் எரிச்சலூட்டும் பொருட்கள்



லித்தியம் பேட்டரிக்கு தடை



அமிலங்கள், அல்காலிஸ், பாதரசம் போன்றவை



தற்காப்புகலை பொருட்கள்