ஆலிவ் எண்ணெயில் உள்ள ஓலூரோபீன் முடி வளர்ச்சி சுழற்சியை நேரடியாக பாதிக்கிறது



ஆலிவ் எண்ணெய், தலைமுடியில் எண்ணெய் பிசுபிசுப்பை தக்க வைக்கிறது



அதிக பசைத்தன்மையைக் கொண்ட விளக்கெண்ணெய் முடியின் தன்மையை முரடாக்கிவிடும்



விளக்கெண்ணெய், பலருக்கு ஒவ்வாமை மற்றும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்



அமிலத்தன்மை கொண்ட எலுமிச்சை எண்ணெயை முறையாக பயன்படுத்தாவிட்டால், அது தீங்கு விளைவிக்கும்



தலைமுடியின் அடர்த்தியை குறைத்து, வறண்டு போகச் செய்யும்



கற்பூர எண்ணெய், முடியின் ஆரோக்கியத்தை பாதிக்கும் சில பக்கவிளைவுகளையும் கொண்டுள்ளது



கற்பூர எண்ணெய், உச்சந்தலையை வறண்டு போகச் செய்யும்



பெட்ரோலியம், வெள்ளை பெட்ரோலியம், பாரஃபின், திரவ பாரஃபின், திரவ பெட்ரோலேட்டம் மற்றும் பாரஃபின் மெழுகால் செய்யப்படுவது கனிம எண்ணெய்



மினரல் ஆயில் பயன்படுத்தினால், உச்சந்தலையில் எரிச்சல் அல்லது சொறி போன்ற பல ஒவ்வாமை எதிர்விளைவுகள் ஏற்படலாம்