தொடர்ந்து நெஞ்சு எரிச்சல் பிரச்சினை இருக்கா? இனிமே அலட்சியம் காட்டாதீங்க!



நெஞ்சு எரிச்சல் என்பது பெரும்பாலானவர்களுக்கு தொந்தரவாக மாறிவிட்டது



இந்த பிரச்சினையால் அடிக்கடி நெஞ்சில் எரியும் உணர்வு ஏற்படும்



இந்த பிரச்சினை அடிக்கடி வருகிறது எனில் அதை புறக்கணிக்காதீர்கள்



ஆயுர்வேதத்தில் நெஞ்செரிச்சலை குணமாக பல மருந்துகள் உள்ளன. அவற்றில் சில..



இரவில் தூங்குவதற்கு முன், சர்க்கரை இல்லாமல் ஒரு கிளாஸ் பால் குடிக்கலாம்



மஞ்சள் கடுகு சரியான செரிமானத்தை பராமரிக்க மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது



ஆரோக்கியத்திற்கும் சருமத்திற்கும் நன்மை பயக்கும் ஆப்பிள் சைடர் வினிகர்



தேன் மற்றும் ஒரு ஸ்பூன் ஆப்பிள் வினிகரை அரை கிளாஸ் தண்ணீரில் கலந்து குடிக்கலாம்



நிலைமை மோசமாகும் முன் மருத்துவரை அணுகுங்கள்