நகம் சொத்தை பிரச்சினையை ஆரம்பக்காலத்திலேயே கண்டறிய வேண்டும்



கீழாநெல்லி கீரை, நகம் சொத்தை பிரச்சினையை சரிசெய்ய சிறந்த மருந்தாக விளங்குகிறது



கீழாநெல்லி கீரையில் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து அரைத்து நகம் சொத்தை உள்ள இடத்தில் தடவலாம்



காலையில், வெது வெதுப்பான நீரை கொண்டு நகம் சொத்தை உள்ள விரல்களை கழுவ வேண்டும்



தொடர்ந்து செய்து வர, ஒரே வாரத்தில் நகம் சொத்தை சரியாக வாய்ப்பு உள்ளது



படிகாரம், கால் நகம் சொத்தை பிரச்சினையை சரி செய்ய மிகவும் பயன்படுகிறது



படிகாரத்தை பேஸ்ட் போல் நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்



அந்த பேஸ்ட்டினை இரவு தூங்கும் போது நகம் சொத்தை உள்ள இடத்தில் வைத்து கட்டவும்



காலை வெது வெதுப்பான நீரில் நகங்களை சுத்தமாக கழுவ வேண்டும்



நகம் சொத்தை பிரச்சினை மோசமாக இருந்தால் மருத்துவரை அணுகுங்கள்