கால் இரண்டிலும் உள்ள இரண்டாவது விரலில் தான் மெட்டி அணிய வேண்டும்



உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் நமது பாதத்தில் சென்று முடிவடைகிறது



பெண்களின் கர்ப்பப் பையுடன் தொடர்புடைய முக்கியமான நரம்பு காலின் இரண்டாவது விரலில் சென்று முடிகிறது



இந்த விரலில் சிறிது அழுத்தம் கொடுப்பதன் மூலம் கர்ப்பப்பை வலுவடையுமாம்



திருமணத்திற்கு பின், காலில் கட்டாயம் மெட்டி அணிவது வழக்கமானது



இடது கை மோதிர விரலில்தான் மோதிரம் அணிவது வழக்கம்



மோதிர விரல் என்பது இதயத்துடன் தொடர்புடையது



கட்டை விரலில் மோதிரம் அணிவதால் ஆற்றலும், ஆரோக்கியமும் மேம்படும் என்பது நம்பிக்கை



நடுவிரலில் மோதிரம் அணிவதால் வசீகரம் அதிகரிக்குமாம்



சுண்டு விரலில் மோதிரம் அணியக் கூடாது. அப்படி அணிந்தால் அது கஷ்டத்தை தருமாம்