வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தை தவறாமல் கவனிக்க வேண்டியது அவசியம்



கர்ப்பமாக இருக்கும் போது உணவு, வாழ்க்கை முறை, உறக்கம், உடற்பயிற்சி ஆகியவற்றில் சில மாற்றங்களை செய்ய வேண்டும்



அதிக சத்தம் மற்றும் இரைச்சல் நிறைந்த பகுதியில் இருந்து விலகி இருப்பது நல்லது



கர்ப்ப காலத்தில் பெண்கள் அலைச்சல் தரும் பயணத்தில் ஈடுபடுதல் கூடாது



சரியாக உணவு சாப்பிடவில்லை என்றால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைப்பாடு ஏற்படும்



காரமான உணவுகளை கர்ப்பிணி பெண்கள் தவிர்ப்பது நல்லது



ஓய்வு எடுக்கும்போது புரண்டு படுப்பது, மல்லார்ந்து படுப்பது, குப்புறப்படுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது



இறுக்கமான ஆடைகளை அணிய கூடாது



கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் சிரித்து மகிழ்ச்சியாக இருப்பது அவசியம்



இருப்பினும், வயிறு குலுங்க சிரிப்பது கூடாது