பெண்களே..பிரசவ காலத்தில் இதை மறக்காமல் எடுத்துக்கோங்க!



அதிமதுரம், ஆயுர்வேத சிகிச்சை முறைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது



அதிமதுரம், சீரகப்பொடியை 100 மில்லி தண்ணீரில் போட்டு 50 மில்லியாகும் வரை கொதிக்க விடவும்



வடிகட்டி காலை வேளையில் மூன்று நாட்கள் சாப்பிடலாம்



இது பிரசவ காலத்தில் பெண்களுக்கு உதவலாம்



அதிமதுரம் மற்றும் தேவதாரம் பொடியை வெந்நீரில் கலக்கி குடிக்கலாம்



இது பிரசவ வலியில் துடிக்கும் பெண்களுக்கு உதவலாம்



அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும்



தொண்டைக் கரகரப்பை நீக்க உதவலாம்



இதை நெய்யில் கலந்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கலாம்