மழைக்கால ஸ்கின் கேரில் இடம் பெற வேண்டிய முக்கிய பொருட்கள்!



வைட்டமின் சி சீரம் பருக்களை குறைக்க உதவும்



முகப்பருவிற்காக சிகிச்சை பெறுபவர்களுக்கு நியாசினமைடு சீரம் உதவும்



வைட்டமின் ஈ சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது



ஹைலூரோனிக் அமிலம் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது



ஆல்பா அர்புடின் பிரேக்-அவுட்களால் ஏற்படும் சேதத்தை சரிசெய்ய உதவுகிறது



மழைக்கால ஸ்கின் கேரில் சாலிசிலிக் அமிலத்தை சேர்த்துக்கொள்ளலாம்



லாக்டிக் அமிலம் சருமத்தை பராமரிக்க உதவும்



சரும ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதில் செராமைடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன



பெப்டைட்கள், கொலாஜன் மற்றும் எலாஸ்டின் உருவாக்கத்திற்கு தேவையான புரதங்களை வழங்குகிறது