2 அல்லது 3 துளிகள் கிராம்பு எண்ணெயை 1/4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயுடன் கலந்து கொள்ளவும்



அந்த எண்ணெயை தொட்டு, இரவில் படுக்கும் போது சொத்தைப் பல் உள்ள இடத்தில் தடவ வேண்டும்



காலையில் வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து கொள்ள வேண்டும்



பற்களை துலக்கும் முன் அதனை வாயில் ஊற்றி 1 நிமிடம் கொப்பளிக்க வேண்டும்



3 அல்லது 4 பற்கள் பூண்டை தட்டி, அதில் 1/4 டீஸ்பூன் உப்பு சேர்க்கவும்



பாதிக்கப்பட்ட பற்களின் மீது அதை வைக்கலாம்



மஞ்சள் தூளை பாதிக்கப்பட்ட பற்களில் தடவி 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்



வேப்பிலை சாற்றினை சொத்தைப் பற்களின் மீது தடவி 10 நிமிடம் ஊற வைக்கவும்



பின்பு வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளிக்க வேண்டும்



முடிந்தால் தினமும் வேப்பங்குச்சி கொண்டு பற்களை துலக்கி வரலாம்