சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண் எரிச்சல் வரும்



டிவி, மொபைல் போன், கணினி இவற்றின் மூலம் கண் எரிச்சல் எளிதில் வந்துவிடும்



கண் எரிச்சலைப் போக்க உதவும் வீட்டு வைத்தியத்தை இப்போது காணலாம்..



இதை குறைக்க நல்லெண்ணெய், வெங்காய சாறு, புளியமரத்து இலைச் சாறு ஆகியவை தேவைப்படும்



வெங்காயம் மற்றும் புளிய இலையை இடித்து சாறு எடுக்கவும்



அதனுடன் நல்லெண்ணெய் கலந்துக் கொள்ளவும்



தலையில் தேய்த்து சிறிது நேரம் காய விடவும்



எண்ணெய் நன்கு காய்ந்த பிறகு, தலைக்கு குளிக்கவும்



கண் வலி, கண் சிவந்து காணப்படுவதும் குறையும்



கண்களில் எரிச்சல் குறைந்து, குளிர்ச்சி அடையும். உடல் புத்துணர்ச்சி அடையும்