மாதவிடாய் நாட்கள் பெண்களுக்கு வலியையும் அசௌகர்யத்தையும் ஏற்படுத்தும் இந்த வலியில் இருந்து விடுபட பலரும் மாத்திரைகளை உட்கொள்கின்றனர் இதற்கு மாறாக இயற்கை முறையில் மாதவிடாய் வலியை கட்டுக்குள் வைக்க இந்த ஜூஸில் ஒன்று போதும்.. ஆப்பிள் - ஆரஞ்சு ஜூஸ் ப்ளூபெர்ரி - வாட்டர்மெலன் ஜூஸ் பீச் மற்றும் லெமன் ஜூஸ் கேரட், ஆப்பிள் லெமன் ஜூஸ் ஆப்பிள், பீட்ரூட், வெள்ளரிக்காய் ஜூஸ் பைனாப்பிள் - கேரட் ஜூஸ் ஆப்பிள், செலரி, இஞ்சி ஜூஸ்