6 மணிக்கு மேல் தவறியும் இந்த உணவெல்லாம் சாப்பிடாதீங்க..!



பாப்கார்னை இரவில் சாப்பிடுவது கெட்ட கொழுப்பை உண்டாக்கலாம்



இரவு நேரத்தில் தக்காளி சாஸ் சாப்பிடுவது நல்லதல்ல



ஃப்ரென்ச் ஃப்ரைஸ் கெட்ட கொலஸ்ட்ராலை உண்டாக்கும்



ப்ரோடீன் நிறைந்த மாட்டிறைச்சி போன்றவற்றை இரவு நேரங்களில் உட்கொள்வதை தவிர்க்கலாம்



இரவில் ஐஸ்க்ரீம் சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கும்



கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் நிறைந்த சீஸை இரவு நேரங்களில் சாப்பிடுவதை தவிர்க்கலாம்



கார்போனடேட் ட்ரிங்க்ஸை இரவு நேரங்களில் பருகுவது உடலுக்கு நல்லதல்ல



பதப்படுத்தப்பட்ட உணவுகளை இரவு நேரங்களில் முற்றிலும் தவிர்ப்பது நல்லது



அதிக கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவை இரவில் சாப்பிட வேண்டாம்