மது குடிப்பதால் ஏற்படும் தீமைகள் மது குடிப்பதால் உடல் சோர்வடைகிறது இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும் கல்லீரல் பாதிப்படைகிறது நோய் எதிர்ப்பு சக்தி குறைவடையும் மூளையை பாதிக்கும் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் நோய் உள்ளவர்கள் மது அருந்த கூடாது. கல்லீரல் ஆரோக்கியத்தை தடுக்கும். பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும்