நீரிழிவு நோய்மை உள்ளவர்கள் இதை கடைபிடியுங்கள்... உங்கள் இரத்த சர்க்கரை அளவை கணக்கிடுங்கள் இரவில் வெந்தயத்தை ஊற வைத்து மறுநாள் காலை சாப்பிடவும் காலை உணவை தவிர்காதீர்கள் இனிப்பு அதிகம் சாப்பிடாதீர்கள் தினமும் நடைபயிற்சி செய்யுங்கள் புரத உணவை அளவோடு எடுத்துக்கொள்ளவும் மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை தவறாமல் சாப்பிடவும். ஆயில் புல்லிங் பயிற்சி செய்வது அவசியம் உடலில் புண் ஏற்பட்டாமல் பார்த்து கொள்ளவும்.