பாலில் சிறிதளவு நெய் சேர்த்து குடித்தால் நல்லது. நெய் மருத்துவ குணங்கள் இருக்கிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் நெய் முதன்மையானது. பாரம்பரிய உணவுகள் நெய் ஒன்று.. பால் நாம் தினந்தோறும் அருந்தும் ஒரு உணவு உடலின் சருமம் பளபளப்பாகும் தூக்கமின்மை பிரச்சனைக்கு தீர்வு காணலாம் நெய் உடலில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.. மூட்டு வலியில் இருந்து உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும் செரிமான மண்டலம் மேம்படும்..