தேங்காய்யை பச்சையாக சாப்பிட்டால் உடல்நலனிற்கு நல்லது மலச்சிக்கலை போக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வாய் பிரச்சனைகளை தீர்க்கிறது உடல் எடையை குறைக்க உதவும் இதயத்திற்கு நல்லது மருத்து ஆலோசனைகளை பெறுவது நல்லது. அல்சைமர் நோயின் அபாயத்தை குறைக்கும் தேங்காய் ரத்தத்தை சுத்திகரிக்கும் வயிற்று புண் அல்சர் உள்ளவர்கள் தேங்காய் பால் குடிக்கலாம்.