ஹீல்ஸ் அணிந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா?!




காலணிகள் தேர்வு செய்யும்போது


நாம் காலணிகள் தேர்வு செய்யும்போது அது நம் பாதத்தை காக்குமா என பார்த்துத்தான் தேர்வு செய்ய வேண்டும்



ஹீல்ஸ் அணியும்போது உடலின் முழு எடையையும் கணுக்கால் தாங்க வேண்டியிருக்கும்.



குதிகால் வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது



கால் தடுமாறும் நேரங்களில் தசை நாண்களில் அதிகளவு பாதிப்பு, தசை முறிவு போன்ற பிரச்னைகள் ஏற்படும்



நம் உடலின் மொத்த எடையும் முதுகெலும்பு மூலமாகச் சமன் செய்யப்படும்



ஹீல்ஸ் அணியும்போது குதிகால் சற்று உயரமாக இருக்கும்



தொடர்ந்து ஹீல்ஸ் அணியும்போது மூட்டு ஜவ்வில் தேய்மானம் ஏற்படலாம்



ப்ளாட் காலணிகளைத் தேர்வு செய்து உடலின் ஆரோக்கியம் காப்போம்