வைட்டமின் சி குறைப்பாட்டின் முக்கிய அறிகுறிகள்



வைட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும்..



கொலாஜன் உற்பத்தியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.



முகத்தில் பருக்கள் உண்டாகலாம்.



விரல் நகங்கள் ஸ்பூன் வடிவில் காணப்படுதல்



நகங்களில் இரத்தக் கசிவு மற்றும் சிவப்பு புள்ளிகள் தோன்றலாம்



வறண்ட சருமம் போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம்



காயங்களை மெதுவாக குணப்படுத்துகிறது



ஈறுகளில் இரத்த போக்கு ஏற்படும்.



மோசமான நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு