தினசரி 2 அத்திப் பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்



உடலில் இரத்த உற்பத்தியை அதிகரிக்கும்..



உடலும் வளர்ச்சி பெறும்.



நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிடலாம்



கல்லீரல் வீக்கத்தை குணமாக்க அத்திப்பழங்களை சாப்பிடலாம்



சரும பராமரிப்பிற்கு உதவும்..



உடல் நலனை மேம்படுத்தும்..



குடலை மிருதுவாகச் செய்ய உதவுகிறது



அத்தி எளிதில் ஜீரணமாகும்



ஸ்மூத்தி குடிக்கலாம்..