முக சுருக்கங்களை குறைத்து இளமையாக மாற்ற உதவும் வீட்டு வைத்தியம்!



வைட்டமின் ஏ, பி6, சி கொண்ட வாழைப்பழத்தை ஐ மாஸ்காக பயன்படுத்தலாம்



ஆர்கன் எண்ணெய் கருவளையம், சுருக்கங்களை நீக்க உதவலாம்



யோகர்ட்டில் இருக்கும் லாக்டிக் ஆசிட் இறந்த செல்களை அழித்து முகத்தை பொலிவாக்கும்



கிருமிகளை அழிக்கும் மஞ்சளையும் நாம் பயன்படுத்தலாம்



ஜோஜோபா எண்ணெயில் இருக்கும் வைட்டமின் ஈ முகத்தை இளமையாக்க உதவலாம்



சரும அழகை பாதுகாக்கும் கற்றாழை ஜெல் மிகவும் பயனுள்ளது



முட்டையை நன்றாக அடித்து மாஸ்காக பயன்படுத்தினால் முக சுருக்கங்கள் குறையலாம்



ரோஸ் வாட்டரை டோனராக பயன்படுத்தலாம்



இளமையான தோற்றத்தை பெற உடலுக்கு தேவையான தண்ணீரை குடிப்பது மிகவும் அவசியம்