ஹார்மோன் பிரச்சினைகளை தீர்க்கும் பெண்களுக்கான உணவுகள்!



ஆளி விதைகள் ஹார்மோன் பிரச்சனைகளை தீர்க்கலாம்



ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த வெண்ணெய் பழம்



பச்சை இலை காய்கறிகள் சாலட் வடிவில் எடுத்துக்கொள்ளலாம்



ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த சால்மன் மீன்



பெர்ரி பழங்களில் காணப்படும் நார்ச்சத்து, சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும்



பெர்ரி வகைகள் அனைத்துமே பெண்களுக்கு நல்லது



குடலில் ஆரோக்கியமான பாக்டீரியா வளர யோகர்ட் உதவும்



நட்ஸ் வகைகளில் காணப்படும் கொழுப்பு அமிலங்கள் ஹார்மோன்களை சீராக்கலாம்



டார்க் சாக்லேட் மனநிலை ஆரோக்கியத்திற்கு உதவுகிறது