வேர்க்கடலையை இப்படி சாப்பிட்டால் அதன் முழு பயனையும் பெற முடியும்!



வேர்க்கடலையில் நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளது



பித்தப்பை கற்களையும் கரைக்க உதவலாம்



இதில் 25 சதவீதம் புரோட்டீன் உள்ளதாம்



உடல் எடையை நிர்வகிப்பதில், வேர்க்கடலை பெஸ்ட் சாய்ஸாக இருக்கிறது



கொலஸ்ட்ரால் அளவையும் இந்த கடலை கட்டுப்படுத்துகிறதாம்



இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்



அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாமே தவிர, எண்ணெய்யில் போட்டு வறுத்து சாப்பிட கூடாது



கல்லீரல் பிரச்சினை இருப்பவர்களும், அலர்ஜி இருப்பவர்களும் வேர்க்கடலையை தவிர்க்கலாம்



சர்க்கரை நோயாளிகளும், சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களும், வாரம் ஒருமுறை சாப்பிட்டால் நல்லது