தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குநர் கரு.பழனியப்பன் பிறந்தநாள் இன்று இன்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர் இயக்குநர் பார்த்திபன், இயக்குநர் எழில் போன்றவர்களிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் 2003ல் வெளியான 'பார்த்திபன் கனவு' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் முதல் படத்திலேயே மாநில அரசின் சிறந்த இயக்குநர் விருது பெற்றார் சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், சதுரங்கம் போன்ற பல படங்களை இயக்கியவர் மந்திரபுன்னகை திரைப்படம் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்தார் ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் இந்த நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்