சினிமா ரசிகர்களுக்கு கனவுக்கன்னியாக இருந்தவர் ஸ்ரேயா



தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்துள்ளார்



ரஜினி, விஜய் உள்ளிட்ட முன்னணி தமிழ் பட ஹீரோகளுடன் இணைந்து நடித்துள்ளார்



கதகளி மற்றும் பாரம்பரிய ராஜஸ்தானி நடனங்களை ஆடக்கூடியவர் ஸ்ரேயா



சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்



2021ஆம் ஆண்டு இவருக்கு பெண் குழந்தை பிறந்தது



குழந்தைக்கு ராதா என்று பெயரிட்டனர்



தற்போது, ராதாவுடன் சேர்ந்து நடிகை ஸ்ரேயா போட்டோஷூட் செய்துள்ளார்



தோட்டத்தில் மகளைக் கொஞ்சியவாறு ஸ்ரேயா எடுத்துக்கொண்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன



ஸ்ரேயாவின் ரசிகர்கள் இந்த புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்