போனி கபூர் மற்றும் ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் பிறந்தநாள் இன்று பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் 2018ம் ஆண்டு வெளியான 'தடாக்' திரைப்படம் மூலம் அறிமுகமானார் 2020ல் ஜான்வி கபூர் நடித்த 'குஞ்சன் சக்சேனா- தி கார்கில் கேர்ள்' வெளியானது அதில் பெண் விமானி பைலட் குஞ்ஜன் சக்சேனாவாக நடித்திருந்தார் சமீபத்தில் ஜான்வி கபூர் நடித்த குட்லக் மற்றும் மிலி திரைப்படங்கள் வெளியாகின கலிபோர்னியாவில் நடிப்பு சம்பந்தமான படிப்பை மேற்கொண்டவர் சிறந்த பெண் அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது பெற்றார் சிறந்த ஸ்டைலிஷ் இளைஞி விருதையும் பெற்றுள்ளார் ஜான்வி கபூர் ஜான்வியின் 26வது பிறந்தநாளுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் வாழ்த்துக்கள் குவிகிறது