பிரபல மலையாள நடிகை நஸ்ரியா நேரம் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார் பல மலையாளப் படங்களில் நடித்துள்ளார், நஸ்ரியா நிவின் பாலி, துல்கர் சல்மான் ஆகியோர் இவரது நல்ல நண்பர்கள் 2014ஆம் ஆண்டில் பகத் பாசிலை மணந்து கொண்டார் நஸ்ரியாவிற்கு செல்லமான நாய் குட்டி ஒன்று உள்ளது இந்த க்யூட் நாயின் பெயர் ஓரியோ ஓரியோவிற்கு 8வயதாகியுள்ளது இதைக்கொண்டாடும் வகையில் நஸ்ரியா ஒரு போஸ்டை பதிவிட்டுள்ளார் ஓரியோ தனது வாழ்க்கைக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக நஸ்ரியா குறிப்பிட்டுள்ளார்