கேமரா காட்சிகள் மற்றும் கேமரா கோணங்களின் வகைகள் எக்ஸ்ட்ரீம் லாங் ஷாட் லாங் ஷாட் மிட்-ஷாட் க்ளோஸ் அப் எக்ஸ்ட்ரீம் க்ளோஸ் அப் டாப் ஷாட் லோ ஷாட் டச் ஷாட் இதை பின்பற்றியே பொதுவாக திரைப்படம் எடுக்க படுகின்றன