தீ இது தளபதி...வைரலாகும் வாரிசு படத்தின் புதிய போஸ்டர் !

வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு படத்தில் விஜய் நடித்துள்ளார்

தமிழில் வாரிசு என்றும் தெலுங்கில் வாரசுடு என்ற பெயரிலும் இத்திரைப்படம் வெளியாகிறது

தமன் இசையமைத்துள்ள இப்படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார்

இந்த படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்

படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது

வாரிசு படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது

இந்த படத்தின் ட்ரெய்லர் 13 மணி நேரத்தில் 19 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது

படத்தின் ரிலீஸை முன்னிட்டு புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது

வரும் ஜனவரி 11 ஆம் நாள் வாரிசு திரைப்படம் வெளியாகிறது