ரத்த கறையுடன் இணையத்தில் வட்டமடிக்கும் விஜய்யின் புது படம்!



தளபதி 67 மீது பல எதிர்பார்ப்புகள் உள்ளது



மாஸ்டர் படத்திற்குப் பிறகு விஜய்யுடன இரண்டாவது முறையாக இணைகிறார் லோகேஷ்



செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோவின் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிக்கிறார்



படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் காஷ்மீர் சென்றுள்ளனர்



விஜய்யுடன் ஐந்தாவது முறையாக த்ரிஷா நடிக்கவுள்ளார்



இப்படத்திற்கு, ‘லியோ’ என்ற டைட்டில் கொடுக்கப்பட்டுள்ளது



இப்படம், LCU-வின் ஒரு அங்கமா என்பது குறித்த அறிகுறி கொடுக்கப்படவில்லை



இப்படத்தில், நட்சத்திர பட்டாளமே களமிறங்கியுள்ளது



இந்த ஆண்டு அக்டோபர் 19 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது