ABP Nadu


பாலிவுட்டின் க்யூட்டான காதல் ஜோடி கியாரா அத்வானி-சித்தார்த் மல்ஹோத்ரா


ABP Nadu


2020ஆம் ஆண்டு முதல் சித்-கியாரா காதலித்து வருகின்றனராம்


ABP Nadu


இவர்கள் இருவரும் ஷேர்ஷா என்ற பாலிவுட் படத்தில் சேர்ந்து நடித்தனர்


ABP Nadu


அந்த படத்தில்தான் இவர்களுக்குள் காதல் மலர்ந்ததாக பேசப்படுகிறது


ABP Nadu


இவர்களின் திருமணம் குறித்த வதந்தி அவ்வப்போது வெளியான வண்ணம் உள்ளது


ABP Nadu


இவர்களுக்கு ராஜஸ்தானில் திருமணம் நடைப்பெற இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது


ABP Nadu


பிப்.6ஆம் தேதி இவர்களது திருமணம் நடைபெறவுள்ளதாம்


ABP Nadu


இந்த செய்தி திரையுலக வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது


ABP Nadu


நடிகர்களின் தரப்பிலிருந்து இன்னும் எந்த தகவலும் வெளியாகவில்லை


ABP Nadu


சித்-கியாராவின் திருமணத்தை காண ஆவலுடன் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்