சிவகார்த்திகேயன், 1985 ஆம் ஆண்டு பிறந்தார் படங்களில் நடிப்பதுடன், பாடல்களை எழுதி பாடியும் வருகிறார் மெரினாவில் கதாநாயகனாக தனது திரையுலக வாழ்வைத் தொடங்கினார் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படங்களில் நடித்துள்ளார் எதிர்நீச்சல் படம் மூலம், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார் பிறகு தமிழ் சினிமாவில் இவருக்கு என்று தனி ரசிகர்கள் உருவானார்கள் இது வரை 18 தமிழ் படங்களில் நடித்துள்ளார் குட்டி குழந்தைகளுக்கு கூட சிவாவை பிடிக்கும் கடைசியாக டான் படத்தில் நடித்தார் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்