10 வருடங்களை நிறைவு செய்த மெரினா திரைப்படம் இப்படம் 2012 ஆம் ஆண்டு அன்று வெளியானது பாண்டிராஜ் எழுதி, தயாரித்த படம் இது சிவகார்த்திகேயனின் நகைச்சுவை நன்றாக வொர்க்-கவுட் ஆகி இருக்கும் கிரிஷ் ஜி இசையமைத்தார் இப்படம் 2 தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளை பெற்றுள்ளது பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல வசூலை ஈட்டியது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது 80 லட்சம் செலவில் இப்படம் எடுக்கப்பட்டது மெரினா, சிவ கார்த்திகேயனிற்கு ஒரு மையில் கல்லாக அமைந்தது