இந்திய திரையுலகின் பிரபலமான நாயகி சமந்தா



சில மாதங்களாக உடல் அளவிலும் மனதளவிலும் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறார்



கடைசியாக யசோதா படத்தில் நடித்திருந்தார்



இவரது அடுத்த படமான சாகுந்தலம் வெளியாகவுள்ளது



சமந்தாவிற்கு பலரும் பல்வேறு வகைகளில் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்



சமந்தா தற்போது ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்



அப்பதிவில் அவரது புகைப்படங்கள் சிலவற்றை இணைத்துள்ளார்



உடற்பயிற்சி, யோகா என பல்வேறு வகைகளில் சமந்தா தனது பிரச்சனைகளை எதிர்கொண்டார்



இப்பதிவுடன் நடிகர் ராகுல் இவருக்காக கூறிய வார்த்தைகளையும் இணைத்துளள்ளார் சமந்தா



இப்பதிவு தற்போது வைரலாகி வருகிறது