சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் ஜெய்பீம் இயக்குநர்..



இன்று காலை 10:30 மணிக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியானது



ஜெய் பீம் படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல், தலைவர் 170 படத்தை இயக்கவுள்ளார்



தலைவர் 170 படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்



பேட்ட, தர்பார், ஜெயிலர் ஆகிய படங்களை தொடர்ந்து, ரஜினி - அனி கூட்டணி இணைகிறது



இதனால் அனிருத்தின் ரசிகர்களும் மகிழ்ச்சியாகவுள்ளனர்



தலைவர் 170 படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது



சுபாஸ்கரன் பிறந்தநாளையொட்டி, லைகா பல அப்டேட்களை கொடுத்து வருகிறது



சுபாஸ்கரன் அல்லிராஜாவின் பிறந்தநாளையொட்டி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது



ஜெய் பீம் படத்தை இயக்கிய, டி.ஜே. ஞானவேலுடன் ரஜினி இணையவுள்ளார்