தமிழ் சினிமாவில் மெல்லிய தென்றல் இசையாய் நுழைந்தவர் வித்யாசாகர் '16 வயதினிலே' திரைப்படத்தில் இளையராஜாவிடம் பணியாற்றினார் 80களில் இசையமைப்பாளராக அறிமுகமானார் ரஜினி, கமல், அர்ஜுன், அஜித், விஜய், விக்ரம், மாதவன் என முன்னணி நடிகர்களுக்கு ஹிட் பாடல்களுக்கு மெட்டமைத்தவர் மெலடி மற்றும் குத்து இரண்டிலுமே ஹிட் பாடல்களை கொடுத்தவர் தெலுங்கில் நான்கே ஆண்டுகளில் 39 திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் தமிழ் சினிமாவின் பொக்கிஷம் இவர் வித்தைக்காரன் என பாராட்டபட்டவர் வித்யாசாகர் இன்று 60வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் !