இளநீர் உடல் களைப்பை நீக்க உதவுகிறது



சிறப்பான ஆற்றலுடன் உடலை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும்



செரிமான அமிலங்கள் சுரப்பை சீராக்கி, உணவு எளிதில் ஜீரணமாக உதவலாம்



இதில் உள்ள லாரிக் அமிலம் முகப்பருக்கள் ஏற்படாமல் தடுக்கலாம்



மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்ய இளநீர் உதவலாம்



சரும அழகை மேம்படுத்த இளநீர் உதவலாம்



ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்ள இளநீர் உதவலாம்



உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்க இளநீர் உதவலாம்



இதிலுள்ள சைட்டோகைனின் தோலில் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது



இளநீர் இளமை தோற்றத்தை மேலோங்கச் செய்யலாம்