சீரியல் நடிகை கோமதி ப்ரியா மதுரையை சேர்ந்தவர்
ABP Nadu

சீரியல் நடிகை கோமதி ப்ரியா மதுரையை சேர்ந்தவர்

இவர் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். பி.இ படித்துள்ளார்
ABP Nadu

இவர் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். பி.இ படித்துள்ளார்

இவர் சிறகடிக்க ஆசை சீரியலில்  லீட் ரோலில் நடித்து வருகிறார்
ABP Nadu

இவர் சிறகடிக்க ஆசை சீரியலில் லீட் ரோலில் நடித்து வருகிறார்

தெலுங்கில் ஹிட்லர் கேரி பெல்லம் என்ற சீரியலில் நடித்து வருகிறார்
ABP Nadu

தெலுங்கில் ஹிட்லர் கேரி பெல்லம் என்ற சீரியலில் நடித்து வருகிறார்

ABP Nadu

முதலில் ஒரு ப்ரைவேட் கம்பெனியில் இவர் வேலை பார்த்தார்

ABP Nadu

ஒரு சேஞ்சுக்காகவும், வாய்ப்பு கிடைத்ததாலும் சீரியல் நடிக்க வந்ததாக கூறப்படுகிறது

ABP Nadu

திரையில் மட்டும் அல்ல திரை மறைவிலும் மிக சிம்பிளாக வலம் வருகிறார்

ABP Nadu

பொது இடங்களில் இவர் மேக்கப் இல்லாமல் பார்க்க முடிகிறது

ABP Nadu

சிறகடிக்க ஆசை சீரியலில் பொருப்பான ஹோம்லி மருமகளாக நடிக்கிறார்

இவரின் கதாபாத்திரம் சீரியல் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது

சிறகடிக்க ஆசை சீரியல் தொடர்ந்து முன்ணனி சீரியலாக உள்ளது

அதற்கு லீட் ரோலில் மீனாவாக நடிக்கும் கோமதி ப்ரியாவும் முக்கிய காரணம்

இவர் அந்த சீரியலில் கதாப்பாத்திரமாகவே வாழ்ந்து வருகிறார்

சின்னத்திரக்கு வந்த சிறிது நாட்களிலேயே தனக்கென தனி இடம் பிடித்துள்ளார்

கோமதி ப்ரியாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்