சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் நடிகைகளுள் ஒருவர் நக்ஷத்ரா யாரடி நீ மோகினி தொடரில் நாயகியாக நடித்திருந்தார் ‘முத்து மாமா..’என்ற இவரது வசனம் மிகவும் பிரபலம் கேரளாவில் பிறந்தவர் நக்ஷத்ரா இவருடன் யாரடி நீ மோகினி தொடரில் சேர்ந்து நடித்தவர் சைத்ரா சீரியலில் மோதிக்கொள்ளும் இவர்கள், உண்மையில் நல்ல தோழிகள் நக்ஷத்ராவிற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைப்பெற்றது இவர் தற்போது தாய்மையடைந்துள்ளாராம் இந்த மகிழ்ச்சியான செய்தியை சைத்ரா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நக்ஷத்ராவிற்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்