பாக்கியலட்சுமி தொடரில் இருந்து ரேஷ்மா பசுபுலேட்டி விலகலா?வாங்க பாப்போம் பாக்கியலட்சுமி தொடரில் ராதிகாவாக வருபவர் ரேஷ்மா பசுபுலெட்டி ஆரம்பத்தில் படங்களில் நடித்துக்கொண்டிருந்த இவர், தற்போது சீரியல் பக்கம் வந்து விட்டார் பாக்கியலக்ஷ்மி தொடர் மூலம் அனைவருக்கும் பிரபலமானவராக மாறி விட்டார் நடிகர் பாபி சிம்ஹாவின் சகோதரி இவர் இவர் பாக்கியலட்சுமி தொடரிலிருந்து விலகிக்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது இவருக்கு வேறு ஒரு தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாம் இதனால்தான் இவர் பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விலகுவதாக கூறப்படுகிறது இந்த செய்தியால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர் ஆனால், இது குறித்த அதிகாரப்பூர தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை