ராதிகாவின் சித்தி (1999) திருமுருகனின் மெட்டி ஒலி (2002) சுகன்யா நடித்த ஆனந்தம் (2003) தேவயானி நடித்த கோலங்கள் (2003) விஜய் சேதுபதி நடித்த பெண் (2006) ரம்யா கிருஷ்ணனின் தங்கம் (2009) தீபக் நடித்த தென்றல் (2009) விஜி சந்திரசேகர் நடித்த அழகி (2011) சுஜாதா விஜய்குமாரின் உதிரிப்பூக்கள் (2011) குடும்பங்கள் கொண்டாடிய வம்சம் (2013)